previous post
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக ரமலான் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிராஅத், பயான், இஸ்லாமிய கலாச்சார கலைகள், இஸ்லாமிய குறும்படம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற உள்ளது. இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சப் எண்: 8489643072.
TS 7 Lungies
You must be logged in to post a comment.