Home செய்திகள் கொடைக்கானல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

கொடைக்கானல் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் வாழை காட்டு ஓடை அருகில் உள்ள 2 வது எஸ் பென்டன் அரசு பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தினால்10அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!