Home செய்திகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

by mohan

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் . சண்முகராஜேஸ்வரன். DIG ஆனி விஜயா ,மற்றும் மதுரை மாவட்ட SP N.மணிவண்ணன், IPS., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!