Home செய்திகள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

by mohan

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தல்லாகுளத்தில் அமைந்துள்ள இசை அகாடமி கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com