7
மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் – மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்புநேரில் சந்தித்து அளித்த விளக்கத்தையேற்று மீண்டும் ரத்தினவேல் டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்: அமைச்சர்*காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதே பொறுப்பை தந்துள்ளது தமிழக அரசு .டீன் ரத்தினவேலின் மீதான நடவடிக்கையை கைவிடுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தகவல்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.