இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் உருவப்படத்திற்கு அஞ்சலி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் நகர செயலாளர் மூ.சி. சோ. முருகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் கப்பலூர் சந்திரன் திருப்பரங்குன்றம் செல்வம் செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் நகர இளைஞரணி முத்துக்குமார் தொழில் நுட்ப அணி பாச பிரபு ஆகியோர் கலந்து இன்று இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தையொட்டி உருவப்படத்திற்கு அஞ்சலி செய்து மேலும் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்