மதுரை பொன்மேனியில் தமிழ்நாடு சினிமா நடிகர் சங்கம் சார்பில் நடிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சினிமா நடிகர் சங்கம் சார்பில் நடிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய திரைப்பட இயக்குநர் பொன்ராம், தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட செயலர் விபிஆர். செல்வகுமார், உதவி காவல் ஆணையர் ஜஸ்டின் பிரபாகரன், சுரபி குழுமம் சேர்மன் ஜோதி முருகன், தலைவர் அப்துல் ஜப்பார், பொதுச்செயலர் சி.எம்.வினோத், துணைச் செயலர் மதுர பாலா உள்ளிட்டோர் மற்றும் திரளாக சங்கத்தினர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்