
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.