
மதுரை மாவட்டம் நடிகர் அருள்நிதி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை ரசிகர்மன்றம் சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கேப்டன் லிங்கா முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவு 55 நபர்களுக்கு வழங்கவும் மற்றும் மாற்றுத்திறனாளி 20 நபர்களுக்கு நலத்திட்டம் வழங்கவும் நாகமலைப்புதுக்கோட்டை பாலா தலைமையில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக காளவாசல் மு.ச.மாறன் சிறப்பு அழைப்பாளர் (புறநகர தி.மு.க பொறுப்பாளர்) இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை சதீஸ் (எ) முனிரத்தினம் மாவட்ட செயலாளர் வசந்த பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் சிபிசுதன், சமயநல்லூர் தலைவர் ர. ஜீவநாதன், கரடிப்பட்டி விவேக், மற்றும் மன்ற நிர்வாகிகள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.