10 நாட்கள் சிகிச்சை முடிந்து கலெக்டர் உத்திரவு படி அவர்கள் அனைவரும் நேற்று வேறு காப்பகத்திற்கு மாற்ற பட்டனர். மீண்டும் .

இதயம்” காப்பகத்திற்கு கொண்டு செல்வதாக நினைத்து அவர்கள் ஆம்புலன்சில் வர மறுத்தனர். மேலும் அங்கு அவர்கள் அடித்து துன்புறுத்திய விஷயத்தையும், வீட்டு வாடகை மற்றும் ஓய்வூதியத்தையும் அறக்கட்டளையினர் அபகரித்து கொண்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேற்கண்ட ” இதயம் ” அறக்கட்டளை பதிவை ரத்து செய்யும் படியும், முதியோர்களிடம் இருந்து மீட்க பட்ட பணம் மற்றும் உடமைகளை மீட்டு முதியோர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென கோரி இருந்தனர். மனுவை பெற்று கொண்ட சார்பு நீதிபதி. தீபா அதன் மீது உரிய நடவடிக்கைகாக முதலமைச்சர் தனி பிரிவிற்கும் அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்