Home செய்திகள் திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் சுல்தான் பாதுஷா அவுலியா தர்கா வழிபாட்டு உரிமை பாதுகாப்புக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை மனு

திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் சுல்தான் பாதுஷா அவுலியா தர்கா வழிபாட்டு உரிமை பாதுகாப்புக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை மனு

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை உச்சியில் அமைந்துள்ள ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்வதற்கு முன்பே உருவான பழமை வாய்ந்தது ஆகும் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து இஸ்லாமியர்கள் அதிகளவில் வருகை தருகிறார்கள் இதேபோல் இது இதர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வருகை புரிவது வழக்கம் இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலாற்று பின்னணி காரணமாக அரசு ஆவணங்களிலும் அரசு வரைபடங்களையும் இந்த மலையை சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையின் அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் ஒரு பக்கத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகியன அமைந்துள்ளது இந்த சூழலில் 1920ஆம் ஆண்டில் தற்போது தர்கா அமைந்துள்ள இடம் இஸ்லாமிய மகான்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள நெல்லித்தோப்பு தர்கா மலை உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் கொடிமரம் தென்னிலங்கை உளவள நிலங்கள் தவிர்த்து இதர பகுதி அமைந்துள்ள தேவஸ்தான கோடுகள் சொந்தமானது என்று அறிவிக்கக் கோரி மதுரை சார்பு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் நெல்லித்தோப்பு தர்கா மலை உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் கொடிமரம் உள்ளடக்கியவை தர்காவுக்கு சொந்தமான இடங்கள் என்று இஸ்லாமிய சொந்தம் என்றும் உறுதி செய்யப்பட்டது.அதேபோல் 1975ஆம் ஆண்டு சார்பில் மீண்டும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் மலை உச்சியில் உள்ள கொடிமரம் அருகே உள்ள இடத்திற்கு உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனக்கு தள்ளுபடி செய்யப்பட்டு மேற்படி வழக்கின் மூலம் தர்காவின் செய்யப்பட்டது.இதேபோல் இந்த வருடம் மார்ச்சு மாதம் வழக்கம்போல் சந்தனக்கூடு நடத்தப்பட்டு மலைமீது உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது இன்று மீண்டும் கொடி மாற்றப்படாமல் உள்ளது என்று பொய்யான தகவலை இயக்குனர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறைக்கு புகார் அளித்தனர் பொய் புகாரின் அடிப்படையில் திருமங்கலம் ஆர்டிஓ அவர்கள் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.தர்கா நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்டிஓ விசாரணை முடிவு செய்யாமல் ஒருதலைப்பட்சமாக தர்கா நில உரிமை குறித்து முடிவு செய்ய முயற்சி நடந்து வருகிறது.இதற்கான நிர்வாகத்தின் அனுமதி உண்டு அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அறநிலை துறை அதிகாரிகள் உதவிகள் காவல்துறை கண்காணிப்பு கேமரா பொருத்த முயற்சி நடத்தி வருகின்றனர் ஆகவே இவ்வளவு ஆனதே அனைத்து இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தோம் என்று தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com