Home செய்திகள் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினர்

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினர்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் கஜந்திரன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டி மாவட்ட செயலாளர் பழனி குமார் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சரவணபகவான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதியவர்கள் மற்றும் கிராமியக் கலைஞர்கள் 50 நபர்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.இதேபோல் அவனியாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!