42
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.10 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது வாக்கினை முதல் ஓட்டாக பதிவு செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.