Home செய்திகள் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்

அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்

by mohan

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில்98வது நினைவு அஞ்சலி.தூத்துகுடி மாவட்டப் எட்டயபுரத்தில் அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஐய்யர் மற்றும் மாவட்ட செயலாளர் ரா.முத்து சிவம்  தலைமையில் செலுத்தபட்டது…. பாரதியார் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!