மதுரை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து.

மதுரை வலையங்குளம் புறவழிச்சாலையில் லாரி ஒன்று வைக்கோலை ஏற்றிக் கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்ததாம்.அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், அனுப்பானடி நிலைய தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தீப்பற்றிய வைக்கோல் லாரியை அணைத்தனர்.இதனால் லாரி சேதத்திலிருந்து தப்பியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்