தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.இதில் கலந்துகொண்டு வரும் அனைவருக்கும் நன்றிகள்தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறதுதேசவிரோத திமுக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரம் செய்துவருவதுதான் ஸ்டாலினின் வாடிக்கைவிவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதுவேளாண் மசோதாவை விவசாயிகள் வரவேற்கிறார்கள்திமுகவிற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்திமுக நடத்தும் பள்ளிகளில் பல்வேறு மொழிகளை கற்று தருகின்றனர். ஆங்கிலம் தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளை கற்று தரமாட்டோம் என திமுகவினர் நடத்தகூடிய பள்ளிகளில் அறிவிப்பீர்களா?பட்டியிலன மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரித்து வழங்கப்பட்டுவருகிறது ஆனால் அது குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறது திமுக.தமிழக பாஜக சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றிவருகிறது.தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் உள்ள 7 உட்பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயராக மாற்றி அறிவித்தது பாஜகதான் இதற்காக ஹன்ஸ்ராஜா கமிட்டியை அமைத்ததும் பாஜகஅனைத்து சமூக மக்களையும் இணைப்பதில் பாஜக முனைப்புகாட்டுகிறதுமறுக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை பாஜக மீட்டெடுக்கும்பாரதியார், திருவள்ளுவர் உருவங்களை திமுக திட்டமிட்டு மறைத்துள்ளதுஇலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுகவிற்கு மிகப்பெரிய பாடத்தை புகட்டுவார்கள்திமுக ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.திமுகவின் ஊழலையும், கட்டபஞ்சாயத்தையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.முகவில் இருந்த முன்னாள் அமைச்சரும் பெண் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதைக்கே திமுகவில் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை, தொண்டாமுத்தூரில் பெண் ஒருவர் திமுகவினரால் தாக்கப்பட்டுள ளனர், திமுகவில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து கனிமொழி பேச வேண்டும்பாஜக தேர்தல் அறிக்கை பொதுமக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்பாஜக குறித்த கே.பி.முனுசாமியின் கருத்துக்கு பாஜக செய்தி தொடர்பாளர்கள் தான் பதிலளிப்பார்கள் கேபி முனுசாமியின் பேச்சுக்கு விரைவில் பதில் அளிப்பேன் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.