Home செய்திகள் மதுரையில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

மதுரையில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

by mohan

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆன்ட்ரு ஆரோக்கிய ஆனந்த் 36.இவருக்கு 2008 திருமணம் நடந்தது .மன அழுத்த நோயால்இவர் அவதிப்பட்டு வந்தார்.அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com