Home செய்திகள் வீரபாண்டியன் கட்டபொம்மன் 221 நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள சிலைக்கு அதிமுக , பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டியன் கட்டபொம்மன் 221 நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள சிலைக்கு அதிமுக , பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

by mohan

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் அதேபோல், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .அதேபோல், நாயுடு பல்வேறு சமூக அமைப்பினர் திமுக காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!