அமமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் காரைக்கேணி கிராமத்தில் நடைபெற்றது

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் டி. கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் காரை கேணியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ உசிலை மகேந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் கே.கே. உமாதேவன், சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கா. டேவிட் அண்ணாத்துரை ஒன்றியச் செயலாளர் முருகன் , ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..