
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார். அறிவுரைப்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மதுரை மாவட்ட காவல் துறையினருக்கு மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அளிக்கும் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்படுகிறது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.