Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

by ஆசிரியர்

கீழக்கரையில் இன்று (18/09/2020) சேரான் தெருவில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக சேரான் தெருவில் மஸ்ஜிதுல் ஜலால் பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் மதரஸத்து ஹதீஜா அரபி பாடக சாலை மக்ரீப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழுவுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூர்ஜமான், செயலாளர் அஸ்பக் மீரான், பொருளாளர் அயூப்கான், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com