மதுரை மண்ணின் மைந்தர்கள் சார்பாக முன்னாள் ஜனாதிபதி APJ பிறந்த நாள் விழா..

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் 89 பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குழந்தைகளுக்கு துணிப்பை, விதைப்பென்சில்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை தங்களின் மேலான பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் காெள்கிறேன்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..