16
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மயானம் அருகே திறந்த வெளி பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் அறியப்படுகிறது.
இது சம்கபந்தமாக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி:- முருகன்
You must be logged in to post a comment.