Home செய்திகள் கிறிஸ்தவர்களின் கல்லறை திருவிழா..

கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில்  உள்ள கிறிஸ்தவர்கள், பல்வேறு கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்பு பூக்களால் அலங்கரித்து மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com