கீழக்கரையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு …

கீழக்கரையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு இன்று (24-11-2017) கீழக்கரையில் ஹூஸைனியா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் “அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்” என்ற தலைப்பில் மெளலவி Z.நஸிர் அஹமது ஜமாலி உரை நிகழ்த்தினர் மற்றும் “முஹம்மத் ரஸூலுல்லாஹ்( ஸல்) நமது வாழ்வியல் வழிகாட்டி” என்ற தலைப்பில் சையத்முஹம்மது புகாரி உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சி வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.