*இஸ்லாமிய கல்விச் சங்கம் கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் சேர்க்கை ஆரம்பம்*

வருடந்தோரும் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யாவுடன் இனைந்து நடத்தப்படும் கோடைக் கால இஸ்லாமிய எழுச்சி முகாம் இந்த வருடம் வருகிற ஏப்ரல் 18 முதல் மே 11 வரை நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இந்த வகுப்புகள் காலை 10:00 மணி முதல் 01:00 வரை கீழக்கரை வள்ளல் சீதகாதி சாலையில் அமைந்துள்ள அல் மத்ரஸத்துர் ராழியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளில் பதினைந்து வயது வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமின் சிறப்பம்சங்கள் 1. ஒளு மற்றும் தொழுகை முறை துஆக்களோடு பயிற்ச்சியுடன் கற்றுக்கோடுக்கப்படும். 2..குர்ஆன் சரளமாக ஓத தெரிந்த மாணவர்களுக்கு தஜ்வீத் முறை கற்றுக்கோடுக்கப்படும் 2. முகாமின் இறுதியில் நடக்கும் விழாவில் விடுப்பு எடுக்காமல் வருகை தந்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்

இந்த வகுப்புகளுக்கான சேர்க்கை படிவம் கீழ் கண்ட இடங்களில் கிடைக்கும். 1. அல் மத்ரஸத்துர் ராழியா,vs சாலை 2. அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா,சின்னகடை தெரு 3.லக்கி கோல்டு ஹவுஸ், முஸ்லிம் பஜார் 4.கீழை மரச்செக்கு எண்ணை 5. Zamans B2B services,சேரான் தெரு 6. A2Z travels & recharge, vs சாலை

சேர்க்கை தொடர்புக்கு ஆலிம் தவ்ஹீத் – 9976346062 சல்மான் கான் – 9791741708 சுஹைல் – 8883542737 அஸ்ஃபாக் – 9629141842 அல்தாஃப் – 9629265974

உதவிக்கரம் நீட்டுங்கள்..