திண்டுக்கல்லில் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் கம்பெனியில் சோதனை..

திண்டுக்கல்-பழனி சாலை முத்தழகு பட்டி அருகே, தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரிக்கும் கம்பெனியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர் இதில் அங்கு தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருப்பதை கண்டு அவைகளை பறிமுதல் செய்தனர்.