கீழக்கரையில் கன மழை..

கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இப்பொழுது கன மழையாக பெய்து வருகிறது. சிறு மழைக்கும் நீர் தேங்கக்கூடிய சாலைகளில் இப்பொழுதே கழிவு நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் தேக்கம் தொடங்கிவிட்டது.

நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் செய்யவில்லை என்றால் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..