
கோவை சிறையில் நேற்று (11-03-2018) உடல் நிலை காரணமாக மரணமடைந்த ரிஜவானுக்கு ஜனாசா தொழுகை இன்று (12-93-2018) மாலை நடைபெற்றது.
இந்த ஜனாசா தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, எஸ் டி பி ஐ தலைவர் தெகலான் பாக்கவி, மஜக பொருளாலர் ஹாருண் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.