வேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..

வேலூர் மாவட்டம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 48 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் நசெய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் பார்வையாளர் செய்தியாளர் கூறினார் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் கே.மிஸ்ரா வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.ராமன் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது வாக்காளர் பட்டியல் சேர்த்தல் நீக்கல் குறித்து விசாரணை செய்தனர். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செய்யபடும் வாக்காளர் அலுவலகத்தை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து விசாரணை செய்தார்.

மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்திற்கு சென்று அங்கு இருந்த பயனாளிகளிடம் சேவை குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்கள் கூடிய சந்தோஷம் வாக்காளர்களை கண்டு நீக்குதல் இறந்தவர்களின் பெயர் மற்றும் ஒரு இடத்தில் வாசித்தவர்கள் இன்னொரு இடம்பெயர்ந்தவர்கள் பெயர்கள் இரண்டு அல்லது மூன்று முறை வந்தால் அவரை கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுத்து விசாரணை செய்து பாரம் 7 கொடுத்து அதை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவற்றை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் வாலாஜா தாலுகாவில் 5000 பேரும் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர் பின்னர் வாலாஜா தாலுக்கா கடபேரி கிராமத்தில் வாக்குச்சாவடி நேரில் பார்வையிட்டுடார் உடன் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாசியர் வேணுசேகரன் (பொறுப்பு) வாலாஜா வட்டாசியர் வேண்டும்.பூமா வாலாஜா நகராட்சி ராணிப்பேட்டை நகராட்சி ஆற்காடு நகராட்சி ஆணையர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கே.எம்.வாரியார், செய்தியாளர், வேலூர்