Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காட்பாடி கல்புதூரில் அமமுக அரக்கோணம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

காட்பாடி கல்புதூரில் அமமுக அரக்கோணம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

by ஆசிரியர்

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் போட்டியிடுகின்றார். அவர் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு கல்புதூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

காட்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். எம் ஜி ஆர் மன்ற செயலாளர் S.ராஜா, இணை செயலாளர் AS, ராஜா மற்றும் கழக தொண்டர்கள் மகளீர் அணியினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!