Home செய்திகள் இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது …

இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது …

by ஆசிரியர்

இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற 10 கிலோ கஞ்சாவுடன் கரூர் அகதிகள் முகாமில் வசிக்கும் கார்த்திக் என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் போலீசார் உச்சிப்புளி அருகே கைது செய்தனர். தலா 2 கிலோ பார்சல்களில் கேரளாவில் விளைவித்த கஞ்சா என தெரிந்தது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!