இராமநாதபுரம் நகரின் பல்வேறு இடங்களில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
07/10/2018 காலை 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு மில்லி மீட்டரில் =28.61
கடலாடி = 12.8
கமுதி = 33
ராமநாதபுரம் = 54
பள்ளமோர்குளம் = 4.5
பாம்பன் = 41.1
தீர்த்தாண்டதானம்= 15
ஆர்.எஸ். மங்கலம் = 54
வாலிநோக்கம் =12.8
பரமக்குடி = 16.2
திருவாடானை =23.2
தொண்டி =15.2
வட்டாணம் = 6
முதுகுளத்தூர் =28.8
மண்டபம் = 39
ராமேஸ்வரம் = 56.2
தங்கச்சிமடம் =45.2
மொத்தம் = 457.80
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.