கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 188 பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.முனியசாமி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.

உடன் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் இருந்தனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..