Home செய்திகள் இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..

இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கண்ணன் பரத நாட்டியக் குழு மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com