மதுரை பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பாக சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது..

18/01/2019 தேதி மாலை 07.00 மணிக்கு திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகில் பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக பொங்கல் விழா இதில் கம்பம். செல்வேந்திரன் முன்னாள் எம்பி அவர்கள் திரு.காளமேகம் என்ற சரவணன் அவர்கள் சமூக தொண்டு சிறந்த சேவையை பாராட்டி அவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த மருத்துவ சேவை விருது மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு.செல்வராஜுக்கு வழங்கப்பட்டது. இது முக்கிய பிரமுகர்கள் அவரை பாராட்டினார்.

மேலும் திரு.காளமேகம் கீழை நியூஸ் மதுரை பகுதி நிருபராக திறம்பட பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கதாகும்.