மறைந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி…

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருடைய குடும்பத்தாருக்கு நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக ரூபாய் 80 ஆயிரத்தை ஆய்வாளர் குமரேசன், சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணி முருகேசன் மற்றும் காவலர்கள் முன்னிலையில் சந்திரசேகரின் மனைவியரிடம் கொடுத்தனர்.

#Paid Promotion