வஃபாத் அறிவிப்பு..

வஃபாத் அறிவிப்பு

வடக்குத் தெரு சுமையா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேனின் தாயார் அவர்கள் இன்று (16-02-2017)  மதியம்  வஃபாத் அகிவிட்டார்கள்.  அன்னாருடைய நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு எண்.+91 95855 12397

அவருடைய மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யவும்.