Home அறிவிப்புகள் மதுரை ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரம் 1 இல் தரை தளப் பணி நவ.24- டிச.13 வரை ரயில் சேவை மாற்றம்…

மதுரை ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரம் 1 இல் தரை தளப் பணி நவ.24- டிச.13 வரை ரயில் சேவை மாற்றம்…

by ஆசிரியர்

மதுரை ரயில் நிலைய நடைமேடை ஒன்றில் இருப்பு பாதை தரை தளம் மேம்படுத்தும் பணிகள் 24.11. 2018 முதல் 13.12. 2018 வரை 20 நாட்கள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 24.11.2018 முதல் 12.12.2018 வரை கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 2. வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் ரயில் 25.11.2018 முதல் 13.12.2018 வரை மதுரை மற்றும் கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 3. வண்டி எண் 56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 24.11.2018 முதல் 13.12.2018 வரை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 4. வண்டி எண் 5 6 7 3 5 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 24.11.2018 முதல் 13.12.2018 வரை மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 5. வண்டி எண் 56705 விழுப்புரம் – மதுரை பயணிகள் ரயில் 25.11.2018 முதல் 12.12.2018 வரை திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 6. வண்டி எண் 56706 மதுரை – விழுப்புரம் பயணிகள் ரயில் 25.11.2018 முதல் 13.12.2018 வரை மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 7. வண்டி எண் 56701 புனலூர் – மதுரை பயணிகள் ரயில் 30 நிமிடங்கள் காலதாமதமாக மதுரை வந்தடையும் 24.11.2018 முதல் 13.12.2018 வரை. 8. வண்டி எண் 56700 மதுரை – புனலூர் பயணிகள் ரயில் திருநெல்வேலியிலிருந்து 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 25.11.2018 முதல் 13.12.2018 வரை. 9. வண்டி எண் 1 2 6 6 2 செங்கோட்டை – சென்னை எழும்பூர் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 10.வண்டி எண் 1 6 7 3 3 ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். (01.12.2018/08.12.2018) 11. வண்டி எண் 1 6 3 3 9 மும்பை – நாகர்கோயில் விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 30 நிமிடங்கள் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து தாமதமாக புறப்படும். 12. வண்டி எண் 1 2 6 3 3 சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். 25.11.2018 முதல் 13.12.2018 வரை. 13. வண்டி எண் 2 2 6 6 8 கோயம்புத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 25.11.2018 முதல் 13.12.2018 வரை. 14. வண்டி எண் 22667நாகர்கோயில் – கோயம்புத்தூர் விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் 25.11.2018 முதல் 13.12.2018 வரை. 15. வண்டி எண் 16780 ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 20 நிமிடங்கள் திங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாமதமாக சென்றடையும் 16. வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 17. வண்டி எண் 12690 நாகர்கோயில் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு திங்கட்கிழமை 17 நிமிடங்கள் காலதாமதமாக சென்றடையும். 18. வண்டி எண் 11022 திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில் வாரம் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிடங்கள் திங்கட்கிழமை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். 19. வண்டி எண் 16787 திருநெல்வேலி – வைஷ்ண தேவி விரைவு ரயில் திங்கட் கிழமை திருச்சிராப்பள்ளி ரயில் நிலையததிற்கு 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றடையும். 20. வண்டி எண் 1 2 6 4 2 நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 21. வண்டி எண் 1 7 2 3 6 நாகர்கோயில் – பெங்களூர் விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். 22. வண்டி எண் 1 2 6 6 8 நாகர்கோயில் – சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 17 நிமிடங்கள் காலதாமதமாக சென்றடையும். 23. வண்டி எண் 56708 மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக திண்டுக்கல் சென்றடையும். 24.11.2018 முதல் 13.12.2018 வரை. 24. வண்டி எண் 56825 ஈரோடு – மயிலாடுதுறை திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 24.11.2018 முதல் 13.12.2018 வரை. 25. வண்டி எண் 22629 தாதர் – திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 25.11.2018 , 02.12.2018 மற்றும் 08.12.2018. 26. வண்டி எண் 1 6 1 9 1 தாம்பரம் – திருநெல்வேலி விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் 24.11.2018 முதல் 13.12.2018 வரை (ஞாயிறு நீங்கலாக). 27. வண்டி எண் 16106 திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 25.11.2018 முதல் 13.12.2018 வரை 28. வண்டி எண் 1 6 3 5 1 மும்பை – நாகர்கோயில் வாரம் இருமுறை விரைவு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் 29. வண்டி எண் 1 9 5 6 7 தூத்துக்குடி – ஓக்கா விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் (திங்கட்கிழமைகளில்) 30. வண்டி எண் 5 6 7 2 6 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக மதுரை வந்தடையும் (புதன்கிழமைகளில்).

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!