கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

புகைப்படத் தொகுப்பு