13
மதுரை டிவிஎஸ் நகர் ரயில்வே பாலத்தில் ரயில் மோதிய விபத்தில் மோகன்55 என்பவர் பலி ஆகியுள்ளார். தேவதாஸ் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்
செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.