Home செய்திகள் கீழக்கரை ”Travel zone” நிறுவனருக்கு துபாயில் நடைபெற்ற Master Vision நிகழ்வில் விருது..

கீழக்கரை ”Travel zone” நிறுவனருக்கு துபாயில் நடைபெற்ற Master Vision நிகழ்வில் விருது..

by ஆசிரியர்

துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் சேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் மாஸ்டர் விஷன் இண்டர்நேஷனல் ஈவன்ட் சார்பாக நேற்று (04 May 2022) நடைபெற்ற “INDO ARAB GALA NIGHT” நிகழ்ச்சியில் துபாயில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் தொழில் முனைவோர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தபட்டது. இதில் துபாயில் பல்வேறு பயண சேவைகள், துபாய் உள்ளிட்ட அமீரக நகரங்களில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்காண வழிகாட்டல் சேவைகள், துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் வேலை தேடி வருபவர்களுக்காண ஜாப் சீக்கர் வழிகாட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வரும் டிராவல் ஜோன் இண்டர்நேஷனல் டூரிசம் எல்.எல்.சி நிறுவனத்தின் சார்பாக அந்த நிருவவனரும், மேலாண்மை இயக்குனருமான கீழக்கரையை சார்ந்த எஸ் கே வி ஷேக்  “சிறந்த இளம் தொழில் முனைவோர்” என பாராட்டி மேமெண்டோ மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தபட்டார்.

இந்நிகழ்வில் அமீரகத்தை சார்ந்த பல்வேறு தொழில் அதிபர்கள், அரசு துறை சார்ந்தவர்கள், பல்வேறு சினி நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!