வி கரிசல்குளம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட புல்லட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சி.

மதுரை வி கரிசல்குளம் பெரியார் நகர் 5 வது க.எண் 6 / 69 பகுதியை வெங்கடசுப்பிரமணியன் என்பவரின் மகன் நவீன் ராஜ் இரவு வீட்டின் முன்பு தனது புல்லட்டை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். 28 112021 இரவு 12.05 மணி அளவில்மறுநாள் காலை தனது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட புல்லட்டை காணவில்லை இதுகுறித்து மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் புல்லட்டை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.இதுவரையில் மதுரை கூடல்நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில், 2 உட்பட மூன்று இரண்டு சக்கர வாகனங்கள் திருடித் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் புல்லட்டை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறதுTN 59 BM 2769 என்ற எண் கொண்ட புல்லட் Bullet 350 Classic BIack Clourசெல் 7502462400தயவு செய்து எனது வண்டியை கண்டுபிடித்து தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply