விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளார் விடுதலை சேகரன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராசு,   மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியராசு வளவன், மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன்,   திருவாடனை தொகுதி செயலாளர் பழனிகுமார்,   மாநில துனை செயலாளர் கல்வி மற்றும் பொருளாதாரம் கிட்டு மாவட்ட துணை அமைப்பாளர் இளஞ்சிறுத்தை பாசறை ராஜேஸ்,  மண்டம் ஒன்றிய பொருளாளர் சீமோன்  மற்றும் கீழக்கரை ஹாப்லீன்  வாப்பி,   தினேஷ்,   பெனாசிர் ஆகியோர்  கலந்துக் கொண்டனர்