வேலூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார்.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.தேவையான மருந்துகள், மருத்துவ பணியாளர்கள் எப்போதும் தயார்நிலையில் இருப்பதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.