வேலூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

வேலூர் மாநகராட்சி ஆணையராக சென்னையில் பணியாற்றி வந்த அசோக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இங்கு பணியாற்றிய சங்கரன் பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலத்திற்கு மாற்றப்பட்டார்.