இராமநாதபுரம் அருகே உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம்  கலெக்டர் பங்கேற்பு..

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.2 ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உள்ளாட்சி தின கிராம  சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று  பொதுமக்களிடம் […]

இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரி கீழக்கரையில் அனைத்து ஜமாத் ஆர்ப்பாட்டம்…

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.2- பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து, அப்பாவி மக்களுக்கு எதிரான போரை நிறுத்த கோரி கீழக்கரை பொதுமக்கள் – அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஜனநாயக வழி […]

ஆளுநருக்கு கருப்பு கொடி அறிவிப்பு.. மதுரையில் பலத்த பாதுகாப்பு..

November 2, 2023 ஆசிரியர் 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் விமான நிலையம் .காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் முக்கிய சாலைகளில் […]

தென்காசி நகராட்சியில் புதிய தூய்மை பணி வாகனங்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் துவக்கி வைத்தார்..

November 2, 2023 ஆசிரியர் 0

தென்காசி நகராட்சியில் தூய்மை பணிக்காக 6 புதிய வாகனங்களை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் துவக்கி வைத்தார். தென்காசி நகராட்சியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் மூலம் 43 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் […]

அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி..

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.1- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.  அழகப்பா பல்கலை […]

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.1 – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது.  இதில்  கலந்து கொண்ட  200க்கும் மேற்பட்ட மாணவர்களில்  87 பேர் […]

பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.1 – இராமநாதபுரம் ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகியன சார்பில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த நில்! கவனி! செல்!  விழிப்புணர்வு கருத்தரங்கு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: நவாஸ் கனி எம்பி வலியுறுத்தல்..

November 2, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், நவ.1- தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை-ராமேஸ்வரம் என இரு மார்க்கங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எம்பி கோரிக்கை விடுத்தார். […]

மதுரை-உசிலம்பட்டி அருகே மூன்று பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..

November 2, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடு மற்றும் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு இரவு […]

தென்காசியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி; அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்பு..

November 2, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் […]