கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு பிரசுரம்..

கீழக்கரையில் நேற்று முதல் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.  இந்தப் பிரசுரங்கள் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ் மற்றும் சட்டப்போராளிகள் இணைய தள குழுமம் சார்பாக வினியோகிக்கப்படுகிறது.