கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு..

February 20, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மருத்துவமனையில்  வைரஸ் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கேட்டறிந்தார். நோய் பரவுவதற்கான காரணங்களை ஆராயவும், அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டதா […]

தமிழகத்தில் இன்று (19/02/2019) “SUPER MOON”..

February 19, 2019 0

தமிழ்நாட்டில் சூப்பர் MOON இன்று சூப்பர் பொதுமக்கள் பார்த்தனர். பூமியை நிலா தனது நீல் வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே சராசரி தொலைவு குறையும் போது சூப்பர் மூன் தோன்றுகிறது. அபபோது […]

மதுரை நரிமேட்டில் உள்ள அடகு கடையில் பல லட்சம் ரொக்கம், நகை கொள்ளை..

February 19, 2019 0

மதுரை நரிமேடு பகுதியில் கோபிநாத் என்பவர் சொந்தமான தனலட்சுமி நகை அடகு கடையில் 1400 பவுன் மற்றும் 9லட்சம் ரொக்கமும் கொள்ளயடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி […]

ரூ.2 ஆயிரம் பெற மண்டபம் பேரூராட்சியில் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் குவியும் மக்கள்..

February 19, 2019 0

கடந்த 16/11/2018 ஆம் தேதி கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி […]

நிலக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம். ..

February 19, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி சார்பில் சுகாதார சிறப்பு மருத்துவ முகாம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். […]

உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி – தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

February 19, 2019 0

உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரியில் கூடுதல் கட்டிடங்கள் 10 கோடியே 60 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் […]

புகை மற்றும் மது ஓழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை ..புகைப்பட தொகுப்பு ..

February 19, 2019 0

கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணியில் மட்டுமல்லாமல் பல்வேறு சமுதாய சீர்திருத்த பணிகளும் மேற்கொண்டு வருகிறது. இதன் வரிசையில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை இன்று (19/02/2019) மக்கள் மத்தியில் […]

அமைச்சர் கடம்பூர் ராஜூ, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேச ஆதித்தன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்..

February 19, 2019 0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேச ஆதித்தன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் […]

மூன்று கோடி தேவரினத்திற்கு 30சதவிகிதம் விழுக்காடு தனி இட ஒதுக்கீடு தமிழ்நாடு தேவர் பேரவை மாநில தலைவர் பசும்பொன் முத்தையாதேவர் வலியுறுத்தல்…

February 19, 2019 0

மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்த தமிழ்நாடு தேவர் பேரவை மாநில தலைவர் முத்தையாதேவர் கூறுகையில்:- கள்ளர், மறவர், அகமுடையார், வல்லம்பர், துளுவவேளாளர் ஆகிய உட்பிரிவுவுகளை ஒன்றாக இணைத்து தேவர் என்று அறிவித்து […]

மதுரை சர்வேயர் காலனியில் மகிழ் கருத்தரித்தல் மையம் திறப்புவிழா ..

February 19, 2019 0

மதுரை சர்வேயர் காலனியில் மகிழ் கருத்தாித்தல் மையம் திறப்புவிழா நடைபெற்றது.இதில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு நிபுணர் டாக்டர்.ஆனந்தராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது செயற்கை கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு, மகளிர் நல சிறப்பு […]