சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..

July 20, 2018 0

இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு டாம்கோ (TAMCO) மூலம் தொழில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய […]

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

July 19, 2018 0

மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர் புதிய 2000 மற்றும் […]

கமுதியில் ஜூலை 21ல் மின் தடை அறிவிப்பு..

July 19, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் (21.7.18) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:00மணி முதல் மாலை 5:00 மணி வரை கமுதி, அபிராமம், பார்த்திபனூர், […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்திறன் பயிற்சி பெற கௌசல் பாஞ்சி (Kaushal Panjee ) செயலியில் பதிவு செய்திடலாம்..

July 19, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.07.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்  தலைமையில் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்” (Aspirational District) திட்டப் பணிகளின் கீழ் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும்  […]

மண்டபம் உப மின் நிலையத்தில் ஜூலை 17 (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் நிறுத்தம் ..

July 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப நிலையத்தில் ஜூலை 17 – (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 வரை மின் […]

ராமநாதபுரத்தில் ஜூலை 19ல் தடகள விளையாட்டு போட்டி ..

July 12, 2018 0

தமிழ்நாடு அரசு பொன் விழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை 19ல் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 19 காலை 8 மணிக்கு […]

ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..

July 12, 2018 0

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. […]

TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

July 12, 2018 0

தமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம் 7.5 குதிரைத்திறன் மோட்டார் […]

சட்டபேரவை குழுக்கள் நியமனம்: பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு..

July 6, 2018 0

தமிழக சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை தலைவர் தனபால் அறிவித்த பல்வேறு குழுக்களுக்கான  உறுப்பினர்கள் பட்டியல்.  பேரவையின் மதிப்பீட்டு குழுவிற்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் பொன்முடி( திமுக) உள்ளிட்ட 16 […]

மென்பொருள் வழி பட்டா படிவம் அனுப்புதல் மற்றும் பட்டா மாற்றம் – பதிவுத்துறை தலைவரின் சுற்றிக்கை – நகல் இணைப்பு …

July 6, 2018 0

தமிழ்நாட்டில் இனி ஆவணப்பதிவுகளை மென்பொருள் வழி பட்டா படிவம் அனுப்புதல் மற்றும் பட்டா மாற்றம் செய்தல் நடவடிக்கையில்  சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு (Plot) அமைந்துள்ள சர்வே எண்ணை குறிப்பிடவேண்டும் என சுற்றறிக்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இது […]